( Lord, Open Thou My Heart to Hear)
L.M. சங். 26:8: 119:140
- கர்த்தாவேஇ என் இதயத்தை
திறந்துயர்த்தும் உம்மண்டைஇ
நீர் பேசஇ கவனிக்கிற
பிள்ளையின் பக்தி அருள. - உமது வசனம் நெஞ்சை
அசைத்துத் தேகம் ஆவியை
சுகப்படுத்தி ஆற்றிடும்.
பேரின்பப் பூரிப்பைத் தரும். - பிதாஇ குமாரன்இ ஆவியாம்
த்ரியேகரைச் சிஷ்டி எல்லாம்
மகிழ்ச்சியோ டெக்காலமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிக்கவூம்.
Dr. John Olearius, 1671