1. ஆ, இயேசுவே, நீர் எங்களை

(Lord Jesus Christ, to us attend)

L.M.      சங். 95: 2: 66.1-2

1. ஆ, இயேசுவே, நீர் எங்களை
அன்பாய்ச் சேர்ந்துமதாவியை
அருள் அனுக்ரகத்தையும்
தந்தெங்கள் மேய்ப்பராயிரும்.

2. பரத்தில் நாங்கள்: ஸ்வாமியே,
நீர் சுத்த சுத்தரே
என்றௌதி, உம்மை என்றைக்கும்
களிப்பாய்ப் பார்க்குமளவூம்.

3. வாய் உம்மைப் போற்றி, மனது
தெய்வன்பை நன்றாய் யோசித்து
உணர்வூம் விசுவாசமும்
பலக்கக் கட்டளையிடும்.

4. ஒன்றாக ஆட்சிசெய்கிற
த்ரியேக தெய்வமாகிய
பிதா குமாரன், ஆவிக்கும்
ஸ்தோத்திரம் உண்டாகவூம்.

William, Duke of Saxe-Weimar, 1651