கற்பித்தல்

கற்பித்தல் தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மூலம் கர்த்தர் தேசங்களுக்கு அருளிய படிப்பினைகள் 1 ம் கட்டளை – முதல் கட்டளையும், இரண்டு வழிகளும்: அந்த இரண்டு வழிகளாவன; ஒன்று சீவியம் மற்றையது மரணம், ஆனால் இந்த இரண்டு வழிகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. அப்படியானால், இதுதான் வாழ்க்கையின் நியதி. முதலாவதாக, உங்களைப் படைத்த கடவுளை நீங்கள் நேசிக்க வேண்டும்; இரண்டாவது, உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசிக்க வேண்டும். உங்களுக்கு யாரும் செய்ய விரும்பாததை…